அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதன்முறையாக உடற்கல்விக்கென பிரத்யேக பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.