உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கங்கோத்ரி தாம் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடமான தாராலியில் உள்ள கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சுமார் 20 முதல் 25 ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை அடித்துச் சென்றுள்ளது. ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் நிலச்சரிவும் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட […]
