ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்..!

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர்  உள்பட பல மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம்  1 மணியளவில் சத்யபால் மாலிக் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 79வயதான சத்யபால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.