நெட்டிசன் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணாவின் அருமை சீடன். நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.. திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திமுக ஆரம்பிக்கப்படு வதற்கு முன்பே திராவிட இயக்க கொள்கைகளை மேடை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர். அண்ணாவிற்கு மிகவும் பிடித்தமானவர். அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர். உண்மையில் எம்ஜிஆர் அடைய வேண்டிய இடத்தை அடைந்திருக்கவேண்டியவர் 1950களில் நிறைய படங்கள் நடித்தார். தமிழக சட்டசபைக்குள் எம்எல்சியாக […]