ரூ.2.4 லட்சம் கோடி பங்கு விருது – எலான் மஸ்க்குக்கு டெஸ்லா ஏன் வழங்கியது?

Rs.2.4 Lakh Crore Stock Award: டெஸ்லா நிறுவனம் அதிபர் எலான் மஸ்க்கிற்கு மீண்டும் பங்கு விருது வழங்கியுள்ளது. ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பில் வழங்கப்பட்ட இந்த திட்டம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. AI மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் மஸ்க்கின் தலைமைத் திறனுக்கே இது ஊக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.