'முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்' இனி இந்த நாள்களில் ரேஷன் வீட்டுக்கே வந்துவிடும் – யார் யாருக்கு?

Muthalamaichar Thayumanavar Scheme: ரேஷன் பொருள்களை இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை வரும் ஆக. 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் யார் யாருக்கு உள்ளிட்ட முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.