5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை நகரின் தன்வந்தரி சாலையில் உள்ள ‘சாய்ராம் எலக்ட்ரானிக் வெய்பிரிட்ஜில்’ நடைபெற்றது. ‘பீமா’ யானை 5465 கிலோவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்போ சவாரியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த யானை 2022 தசராவின் போது சுமார் 4,000 கிலோ எடையுடன் இருந்தது. 25 வயது இளம் யானையான பீமா […]
