ஆளுநரிடம் பட்டம் வாங்காத மாணவி.. காரணம் என்ன? அவரே சொன்ன பதில்!

Governor RN Ravi: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  32 வது பட்டமளிப்பு விழாவில் ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுனரிடம் பட்டத்தை வாங்காமல், துணைவேந்தரிடம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.