டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற ஒரு மனுவை அவர் தாக்கல் செய்தற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு வார்த்தையைகூட மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. தீர்ப்பில் உள்ள கருத்துக்கள் செந்தில் பாலாஜியின் வேலைக்காக பணம் கொடுத்த வழக்கு விசாரணையை பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது, 2022 உத்தரவை […]
