கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கபடுமா, நிராகரிக்கப்படுமா? இந்த தேதியில் தெரியும்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது புதிதாக விண்ணப்பித்த பெண்கள் எந்த தேதிக்குள் தெரிந்து கொள்ளலாம் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.