சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தலைமைச்செயலகத்தில் […]
