சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த ரயில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதுடன், 10 பெட்டிகளுடன் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கிய சோதனைக்குப் பிறகு இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் ரயில் தொடங்கப்பட உள்ளது – அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டது சென்னை பெரம்பூரில் […]
