சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இதுமட்டுமின்றி ஒவ்வொரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.