டெல்லி: நாட்டின் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி யின் சுதந்திர தின உரையின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு இரட்டை தீபாவளி என்றும் கூறினார். தீபாவளியையொட்டி ஜிஎஸ்டியில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும், வரவிருக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மக்களுக்கான “இரட்டை தீபாவளி” என்று குறிப்பிட்ட பிரதமர், ஜிஎஸ்டி வரி குறைப்பு மட்டுமின்றி, புதிதாக வேலைக்கு சேரும் எல்லா இளைஞர்களுக்கும் ரூ.15,000 ஊக்க […]
