டெல்லி: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு வெளிநாட்டு பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்தமை, சிங்கப்பூர் வெளிநாட்டுப் பங்குகளை கையகப்படுத்துதல் மற்றும் அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடையே மாற்றுதல் […]
