சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் உள்பட டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்பான நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தும், ஏராளமானோருக்கு அரசு பணிகக்கான ஆணைகளையும் வழங்கினார். ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.1O4.24 இலட்சம்பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான […]
