உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இழப்பீட்டு தொகை இனி ரூ.2 லட்சம்

Tamil Nadu Government : உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு விபத்து மரண இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.