பிரசத்தி பெற்ற சிறிய ரக எஸ்யூவி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கூடுதலாக புரோ பேக் என்ற பெயரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக EX, EX(O), S Smart, S வேரியண்டுகளை தவிர மற்ற அனைத்து வேரியண்டிலும் புரோ பேக் ஆனது ரூ.5,000 வரை விலை கூடுதலாக அமைந்து ஆக்செரீஸ் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக வீல் ஆர்ச் கிளாடிங்கிற்கு மேல் ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்பட்டு சற்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக உள்ள […]
