ரியாத் ,
சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி, அல் ஆலி சவுதி அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-2 என போட்டி சமனில் முடிந்தது தொடர்ந்து பெனால்ட்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது .
இதில் 5-3 என்ற கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
Related Tags :