சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், 3 நாட்கள் டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு தொழில்முனைவோர்களை உருவாக்கும்வ வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சில பயிற்சிகள் இலவசமாகவும், சில பயிற்சிகள் குறைந்த கட்டணங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்தவர்கள், தொழில்தொடங்க தமிழ்நாடு அரசு […]
