வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரம், ஜவுளி மற்றும் கடல் உணவுப்பொருட்கள் உள்பட பல பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 9.31 வரை ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், […]