கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்,  தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி, படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில்   சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை  தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக,  எம்.ஜோதிபாசு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.