பெய்ஜிங் : பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார். அவரது இந்திய பயணம், ஜப்பான் மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி 8வது முறையாக தற்போது மீண்டும் ஜப்பான் செல்வது அவரது சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு ஆகஸ்டு ம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு […]
