சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேர்வுபெற்றவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளது. சென்னை ஐஐடி […]
