டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார். பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆகஸ்டு 29, 30ந்தேதிகளில் ஜப்பானில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்து பேசினார். அப்போது […]