சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்திய நிலையில், அவர்மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உதயநிதி தாக்கல் செய்த மனுவில், மற்ற மாநிலங்களில் உள்ள மனுவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், தன்மீதான […]
