சென்னை: உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள் என ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக 5வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வரை, அமைச்சர் டிஆர்பி ராஜா பூங்கொத்து கொடத்து […]
