பராமரிப்புப் பணி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன.  இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல்  மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.