ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, கடந்த காலத்தில் எந்த அரசியல் ஆட்சி எந்தக் காலத்தில் என்ன செய்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியரசுத் தலைவரின் குறிப்பை நாங்கள் முடிவு செய்யப் போவதில்லை என்று தலைமை நீதிபதி கூறினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.