சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர். தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும், ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதுடன், 52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு பெற்றுள்ளது என்நனர். மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 […]
