சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது, இதற்காக மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், […]
