சென்னை: டிக்கெட் இன்றி பயணம் (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டையில் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பதி, தாம்பரம், செங்கல்பட்டு, என பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் […]
