சட்டம் ஒழுங்கு? சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் ஏர்போர்ட் மூர்த்திமீது விசிகவினர் தாக்குதல்! வீடியோ…

சென்னை: டிஜிபி அலுவலகம் வந்த புரட்சி தமிழகம் கட்சி உறுப்பினரும், பிரபல யுடியூபருமான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர்  தாக்குதல் நடத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னையில்  புரட்சி தமிழகம் கட்சிஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி முயற்சித்த சம்பவம்,  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்காக சான்றாக உள்ளது. சென்னையில் பட்டப்பகலில் மதிய நேரத்தில்,   போலீஸ் தலைமை பதவியில்உள்ள சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் இந்த  சம்பவம் அரங்கேறி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.