பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்.. 90,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி – அன்பில் மகேஷ்!

தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.