கரூர்: நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழா தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் செப். 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப். 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உருவான நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்படும். அந்த வகையில் […]
