சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார. இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது வரும் 22-ம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய இருக்கின்றன. இதையொட்டி தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 […]