டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல், கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி உள்ளது. தற்போது கட்சியை யார் கைப்பற்றுவது என்ற நோக்கில் இரு தரப்பும் தங்களது பலத்தை காட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கியும், சேர்த்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் […]
