தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியல் உள்ள ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்த மாணவர்கள் லோகேஷ் (12), சஞ்சய் (12) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மிதந்து கொண்டிருந்த 2 வட மாநில சிறுவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சியில் 15க்கும் மேற்பட்ட […]
