30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டுகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஊழியர்கள் என பல லட்சம் ஊழியர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். மாநிலத்தில் சுமார் 85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் 35 லட்சம் பேர் வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான நலத்திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், […]
