சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட கிராம நத்தம் வகை நிலங்களுக்கு இதுவரை Manual முறையிலேயே பட்டாக்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.