சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14ல் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அக்டோபர் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்றார். . அன்றைய தினம் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். இது தொடர்பாக […]
