சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, ரிப்பன் பில்டிங் சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள பழமையான விக்டோரியா ஹால் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த காலகட்டமான, இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில், அவரது பெயரில் விக்டோரியா பப்ளிக் ஹால் எனப்படும் மூன்றடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது. சென்னை […]