ஜிஎஸ்டி குறைப்பு: தமிழ்நாடு, கேரளாவுக்கு பேரிழப்பு… பினராயி விஜயன் சொல்வது என்ன?

Pinarayi Vijayan: ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழ்நாடு, கேரளா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி உள்ளார். அவர் குழித்துறையில் பேசியதை முழுமையாக இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.