சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல நிதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோரின் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 30 ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருவரும் நேரில் ஆஜராகி தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தனர். சைந்தவிக்கு குழந்தை வளர்ப்பில் ஆட்சேபனை இல்லை என ஜி.வி. பிரகாஷ் தெரிவித்த நிலையில், இருவரும் […]
