சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக். வளைகுடாவில், நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் […]
