சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் வாக்குவாதத்தில் தொடங்கி, பின்னர் கைகலப்பாக மாறிய இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேனாம்பேட்டை போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பிரச்னை, வெளியே வந்து மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. சம்பவம் […]
