ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே பனிமலை யூனியன் பிரதேசமான லடாக்கில், தனி மாநிலம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது, போராட்டக் காரர்கள் அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்த நிலையில், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த கலவரம் காரணமாக 4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்த வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் நேபாளத்தில் நடைபெற்றது போல ‘Gen Z’ போராட்டம் என கூறப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு பின்னணியில் […]
