வாய் திறக்காமல் சென்ற விஜய்; சைலண்ட்டாக சென்னை புறப்பட்டார் விஜய்

TVK Vijay: கரூர் கூட்டநெரிசலில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.