கரூரில் 40 பேர் பலி! தமிழக அரசு, மத்திய அரசு, விஜய்-3 தரப்பிலும் நிவாரணங்கள் அறிவிப்பு

Karur Stampede Relief Fund : கரூரில் விஜய்யின் தவெக கட்சியின் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.