சென்னை: மாநிலங்களின் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, ஊழலிலும் முன்னணியில் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம் பெறுவதில், தமிழ்நாடு வருவாய் துறை முதலிடத்திலும், மின்வாரியத் துறை இரண்டாவது இடத்திலும் உள்ளது. செப்டம்பர் 2025 இல் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளின் வெளியான கட்டுரை, லஞ்சம் வாங்கியதற்காக ஒரு TNPDCL அதிகாரி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளது. இது மின்சாரத் துறையில் நடந்து வரும் பிரச்சினைகளைக் குறிக்கிறது. அத்துடன் DVAC பதிவு […]
